
உலகிலேயே வேகமாக செல்வது எது எனக் கேட்டால், ராக்கெட்டையோ, விமானத்தையோ சொல்வோம். ஆனால், உலகில் மிக வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றது மனம். ஒரு நொடியில் ஆயிரம் முடிவுகளை எடுக்கும். பல முடிவுகளை மாற்றியும், மனதையும் விட வேகமாகச் செல்லும் தேரில், இந்திரன் பவனி வருவார் என ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவர் வஜ்ராயுதம் ஏந்தி, நான்கு கைகளுடன் ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது பவனி வருவார். இந்திரனே இடி, மின்னலுக்கு அதிபதி. மழை பொழியச் செய்யும் சக்தியுள்ளவர்.
No comments:
Post a Comment