Wednesday, 15 November 2017

கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் காயத்ரி

கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் காயத்ரி

பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாட்டின் போது 108 முறை பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.

பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஏனெனில் அந்த நேரத்தில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக கூறப்படுகிறது.

‘ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாட்டின் போது 108 முறை பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும். 

No comments:

Post a Comment