கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் அமைந்துள்ளது பங்காரு திருப்பதி கோயில். இங்கு மூலவராக ஸ்ரீனிவாச பெருமாள் வீற்றிருக்கிறார். இவரை சாளரங்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஆறு சிறு ஜன்னல்கள் அந்த மண்டபத்தைச் சுற்றி அமைந்துள்ளன. காமம், குரோதம் முதலிய ஆறு தீய குணங்களை விடுத்து, இறைவனை தரிசித்தால் மோட்சம் கிட்டும் என்பதுதான், இந்த ஆறு ஜன்னல் தரிசனத்தின் தத்துவம் ஆகும்.
Tuesday, 13 March 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment