கண் திருஷ்டி நீங்க அமாவாசை தினங்களில் பூசணிக்காய் உடைப்பது மிகவும் நல்லது என்ற எண்ணம் அனைவர் மனதிலும் உள்ளது. இறை நம்பிக்கை, மூட நம்பிக்கை இரண்டும் வேறு வேறானவை. இரண்டையுமே ஒதுக்குபவர்கள் நாத்திகர்கள். அவர்களால் இது போன்ற பிரச்சனை ஏற்படுவதில்லை. பகுத்தறிவோடு இறைவனை வழிபடுபவர்களாலும் எந்த இடையூறும் உண்டாவதில்லை. மூடநம்பிக்கையுடன் இறைவனை அணுகுபவர்களால் தான் இந்த மாதிரியான சூழ்நிலை உண்டாகிறது. கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது நல்லது தான். ஆனால், பலரும் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் நடுரோட்டில் உடைப்பது மூடநம்பிக்கை. ஒரு ஓரமாக உடையுங்கள். அவ்வளவு தான்.
Tuesday, 20 June 2017
கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment