நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் நன்மை, தீமைகளைச் செய்கிறோம். நல்லன செய்தால் புண்ணியமும், தீயன செய்தால் பாவமும் கிடைக்கிறது. வினைப்பயனால் உண்டாகும் இன்ப, துன்பங்களை அனுபவித்து முடிக்கும்வரை பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் 'போன ஜன்மத்துப் புண்ணியம், அவர் வசதியாக இருக்கிறார் என்கிறோம். ஒருவர் துன்பப்பட்டால் 'போன ஜன்மத்துப் பாவம், பாடாய்படுகிறார்' என்கிறோம்.
Thursday, 22 June 2017
முன் ஜன்ம பாவம் என்றால் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment