ஹயக்ரீவரும், சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்கள். இருவரும் மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காட்சி தருகின்றனர். இந்த கல்வி தேவதைகளை வணங்கினால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே தலத்தில் இருவரையும் தரிசிப்பது சிறப்பு.
No comments:
Post a Comment