Wednesday 2 May 2018

நரசிம்ம மூர்த்தியின் திருவருள் கிட்ட


ப்ரஹ்மேந்த்ரருத்ர மருதர்க கிரீட கோடி
ஸங்கட்டிதாங்க்ரிகமலாமல காந்திகாந்த!
லக்ஷ்மீ லஸத்குசஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீந்ருனிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
லக்ஷ்மி நரசிம்ம கராவ்லம்ப ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:

பிரம்மா, இந்திரன், ருத்ரன், சூர்யன் ஆகியோரது கிரீட முனைகள் வருடும் திருவடித் தாமரைகள் கொண்டவரே! மிக அழகியவரே! லக்ஷ்மியின் தாமரை மீதுறையும் அன்னமே! ஹே... லக்ஷ்மீ நரஸிம்ஹ! எனக்குக் கைப்பிடி கொடுத்து முன்னேறச் செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment