Friday 4 May 2018

கிருஷ்ணரின் துவாரகை

dwaraka-temple-500x264

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகை கிருஷ்ணன் கோயில் ஒரு தீவில் அமைந்துள்ளது. கம்சனின் மாமனாரான ஜராசந்தன் தன் மருமகனைக் கொன்ற கண்ணனைக் கொல்வதற்காக மதுராபுரி மீது படையெடுத்தான். ஆனால் கண்ணனை நெருங்க முடியவில்லை. இருந்தாலும் 18 தடவைகள் படையெடுத்து சோர்ந்து போனான்.

ஜராசந்தன் படையெடுப்பால் யாதவகுல மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அதனால் கடலில் இருந்த ஒரு பெரிய தீவில் அழகிய நகரை நிர்மாணம் செய்தார் பகவான் கிருஷ்ணர். அங்கே யாதவர்களை குடியமர்த்தினார். அந்த நகரம்தான் துவாரகை என்று பெயர் பெற்றது.

No comments:

Post a Comment