Thursday 3 May 2018

விளம்பி வருடத்தில் வரும் பிரதோஷ நாட்கள்

விளம்பி வருடத்தில் வரும் பிரதோஷ நாட்கள்

விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சித்திரை - 14 (27.04.2018) வெள்ளி
சித்திரை - 30 (13.05.2018) ஞாயிறு
வைகாசி -13 (27.05.2018) ஞாயிறு
வைகாசி -28 (11.06.2018) திங்கள்
ஆனி -11 (25.06.2018) திங்கள்
ஆனி -26 (10.07.2018) செவ்வாய்
ஆடி - 09 (25.07.2018) புதன்
ஆடி -24 (09.08.2018) வியாழன்
ஆவணி - 07 (23.08.2018) வியாழன்
ஆவணி - 22 (07.09.2018) வெள்ளி
புரட்டாசி - 06 (22.09.2018) சனி
புரட்டாசி - 20 (06.10.2018) சனி
ஐப்பசி - 05 (22.10.2018) திங்கள்
ஐப்பசி - 19 (05.11.2018) திங்கள்
கார்த்திகை - 04 (20.11.2018) செவ்வாய்
கார்த்திகை - 18 (04.12.2018) செவ்வாய்
மார்கழி - 05 (20.12.2018) வியாழன்
மார்கழி - 19 (03.01.2018) வியாழன்
தை - 05 (19.01.2019) சனி
தை - 19 (02.02.2019) சனி
மாசி - 05 (17.02.2019) ஞாயிறு
மாசி - 19 (03.03.2019) ஞாயிறு
பங்குனி - 04 (18.03.2019) திங்கள்
பங்குனி - 19 (02.04.2019) செவ்வாய்

No comments:

Post a Comment