திக்கு தெரியாமல் தவிக்கும் போது, 'கண்ணை கட்டி காட்டுல விட்டது போல' என்பதுண்டு. அந்த சமயத்தில் யாராவது திசை காட்டினால், அது உதவியாக இருக்கும். அதுபோல, இந்த உலகம் என்பது ஒரு காடு. இங்கு திக்கற்று நிற்பவருக்கு வழிகாட்டுபவரே குருநாதர். இவருக்கு 'தேசிகர்' (வழிகாட்டுபவர்) என்றும் பெயருண்டு. முருகப்பெருமானை 'ஞான தேசிகன்' என்று போற்றுவர். ஞானத்திற்கு வழிகாட்டும் குருவான முருகனை 'குருவாய் வருவாய் அருள்வாய்' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
Wednesday, 21 March 2018
இதோ ஒரு திசைகாட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment