
சிவனுக்கு நெற்றிக்கண்ணாக அக்னி இருப்பது போல, அம்பாளுக்கு நெற்றிக்கண் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி அம்மன் குளிர்ந்த சந்திரனை நெற்றிக்கண்ணாக கொண்டிருக்கிறாள். அகத்தியர் இந்த அம்பிகையை ஸ்ரீசக்ரதாரிணி, ராஜ சிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் போற்றி பாடியுள்ளார். பவுர்ணமி நாளான பங்குனி உத்திரத்தன்று இந்த அம்மனை வழிபட்டால் கல்வி வளர்ச்சி, பேச்சுத்திறமை உண்டாகும்.
No comments:
Post a Comment