
கேரள மாநிலம் ஆலத்தியூரில் உள்ளது அனுமார் திருக்கோயில். இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வசிஷ்டமுனிவரால் சிருஷ்டிக்கப்பட்டது. கருவறையில் ராமபிரான் சீதாபிராட்டி இன்றி காட்சியளிக்கிறார். சீதையைத் தேடிச் செல்லுமாறு அனுமனிடம் சீதையின் அங்க அடையாளங்களை ராமர்சொல்ல அதை கூர்ந்து கேட்கும் திருக்கோலத்தில் அனுமன் இங்கே தரிசனமளிக்கிறார்.
No comments:
Post a Comment