பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை என இந்த மார்ச் மாதம் முதல் நாளே மங்களகரமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நிகழ உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
01 மார்ச் 2018 மாசி - 17 பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை, கரிநாள்
02 மார்ச் 2018 மாசி - 18 ஸமுத்ர ஸ்நானம்
04 மார்ச் 2018 மாசி - 20 திருவள்ளுவர், எறிபத்தர் குருபூஜை
05 மார்ச் 2018 மாசி - 21 க்ருஷ்ணபக்ஷ சங்கடஹர சதுர்த்தி
06 மார்ச் 2018 மாசி - 22 வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை )
07 மார்ச் 2018 மாசி - 23 க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
11 மார்ச் 2018 மாசி - 27 காரியர் குருபூஜை
13 மார்ச் 2018 மாசி - 29 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
14 மார்ச் 2018 மாசி - 30 க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம், ச்ரவண விரதம், காரடையார் நோன்பு (இரவு 9.30 - 10.30)
15 மார்ச் 2018 பங்குனி - 1 மாஸ சிவராத்ரி
17 மார்ச் 2018 பங்குனி - 3 ஸர்வ அமாவாஸ்யை
18 மார்ச் 2018 பங்குனி - 4 தெலுங்கு வருஷப்பிறப்பு, யுகாதி, வஸந்த நவராத்ரி ஆரம்பம்
19 மார்ச் 2018 பங்குனி - 5 சந்திர தரிசனம்
20 மார்ச் 2018 பங்குனி - 6 சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள்
21 மார்ச் 2018 பங்குனி - 7 க்ருத்திகை (இரவு 7.32 முதல்), சதுர்த்தி விரதம்
22 மார்ச் 2018 பங்குனி - 8 சுக்லபக்ஷ ஷஷ்டி, கிருத்திகை (மாலை 6.24 வரை)
23 மார்ச் 2018 பங்குனி - 9 ஷஷ்டி விரதம், நேசனார் குருபூஜை
25 மார்ச் 2018 பங்குனி - 11 ஸ்ரீராம நவமி, கணநாதர் குருபூஜை
27 மார்ச் 2018 பங்குனி - 13 சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி, முனையடுவர் குருபூஜை
29 மார்ச் 2018 பங்குனி - 15 சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், மஹாவீர் ஜயந்தி, கரிநாள்
30 மார்ச் 2018 பங்குனி - 16 பௌர்ணமி, பங்குனி உத்ரம்
No comments:
Post a Comment