Wednesday 14 March 2018

சந்தனமலை


முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்து தலைகள் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்துாரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் 'சந்தன மலையில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். 

காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை, சிறு குன்று போல புடைப்பாக இருப்பதை காணலாம்.

No comments:

Post a Comment