Monday 5 March 2018

அபிஷேகத்தின் பலன்

Image result for அபிஷேகத்தின்

வாழை - விவசாய அபிவிருத்தி
பலா - அரசியல் வெற்றி
மா - திட்டங்கள் நிறைவேறுதல்
மாதுளை - பகைவர்கள் விலகுதல்
நார்த்தம்பழம் - கல்வி அபிவிருத்தி, சமயோசித புத்தி
எலுமிச்சை - நோய்கள் நீங்குதல்
பஞ்சாமிர்தம் - செல்வ அபிவிருத்தி
இளநீர் - சுகபோகம்
சர்க்கரை - எதிரி பயம் நீங்கும்

No comments:

Post a Comment