
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்குளம்பூர் திருத்தலத்தில் இருக்கிறது ‘ஸ்ரீ கதலிவனேசுவரர் திருக்கோயில்’. இத்தலத்து தலவிருட்சம் வாழை மரம். இத்திருக்கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வளர்கின்றன. இம்மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. மேலும் இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment