Tuesday 13 March 2018

திருமணக்கோலத்தில் முருகன்

Image result for சிறுவாபுரி முருகன்

சென்னை-நெல்லூர் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் ‘சிறுவாபுரி’. இத்தலத்தில் உள்ள முருகன் கோயிலில் முருகப்பெருமான் வள்ளியம்மையுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகன் திருத்தலங்கள் யாவற்றிலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும் இது.

No comments:

Post a Comment