Sunday 18 March 2018

பெண்கல்லால் ஆன ஆண்சிலை


கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள தலக்காடு என்னும்இடத்தில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள சுவாமி சன்னதியில் உள்ள துவார பாலகர்கள் சிலை சிற்பக்கலைக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது. இடப்பக்கம் உள்ள துவாரபாலகர் சிலை 'பெண்கல்லால்' ஆன ஆண் சிலை. 

ஆண், பெண் என்ற பாகுபாடு கல்லிலும் உள்ளதாக சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. இந்த சிலையின் மார்பு, வயிறை மட்டும் பார்த்தால், பசுவின் முகம் போல தெரியும். சிலையை குச்சியால் தட்டினால் பெண் கல்லுக்குரிய தாள நாதம் கேட்கும்.

No comments:

Post a Comment