Tuesday 12 June 2018

மகாளய பட்சத்தில் விசேஷமான நாட்கள்

மகாளய பட்சத்தில் விசேஷமான நாட்கள்

ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) புரட்டாசி மாதம் வரும் மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

புரட்டாசி 12 (28.09.2018) வெள்ளி  - மகாபரணி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 15 (01.10.2018) திங்கள்  - மகாவியதீபாதம்  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 16 (02.10.2018) செவ்வாய்  - மத்யாஷ்டமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 17 (03.10.2018) புதன்  - அவிதவாநவமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 20 (06.10.2018) சனி  - சன்னியஸ்தமாளயம்  - சன்னியாசிகளுக்கு

புரட்டாசி 21 (07.10.2018) ஞாயிறு  - கஜச்சட்சமயமாளயம்  - விதவைகள் அனுஷ்டிப்பதற்கு

புரட்டாசி 21 (07.10.2018) ஞாயிறு  - சஸ்த்ரஹத மாளயம்  - துர்மரணம் நேரிட்டவருக்கு தர்ப்பணம் விட மிக மிக முக்கியமான நாட்களாகும்.

No comments:

Post a Comment