Saturday, 23 June 2018

எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்?

எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்?

எந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான காரண காரியத்தை தெரிந்து செய்தால், அதிக பலன் கிடைக்கும். தெய்வத் திருத்தலங்களில் இருக்கும் மரங்களை சுற்றுவது நன்மை பயக்கும் என்பது நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,

வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,

மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,

விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,

பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,

ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,

பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,

பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,

அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,

குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,

கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,

ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,

கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,

நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,

No comments:

Post a Comment