1. சத்யம் - உண்மைபேசுதல்
2. ரூபம் - பணிவு
3. ஸ்ருதம் - சாஸ்த்திர அறிவு(ஆண்மீக ஞானம்)
4. வித்யா - படிப்பு
5. கௌளிபம் - உயர்ந்த குலம்
6. சீலம் - ஒழுக்கம்
7. பலம் - பலம்
8. தனம் - புண்யம்
9. ஸொரியம் - சூரத்வம்(கடவுளை அடைவேனென த்ருட நம்பிக்கை)
10.சூத்ரபாஸ்யம் - ப்ரஹ்மசூத்ரபாஷ்யம்(அதற்க்கு சங்கரா்/மத்வர்/ராமானுஜர் பாஷ்யம் செய்தனர் அதில் சங்கரர் பாஷ்யம் சிறந்தது என பெரியோர்களின் நம்பிக்கை ப்ரஹ்ம சூத்திரத்தை எழுதியவர் வேத வியாசர்)(ப்ரம்மத்தை பற்றிய அர்த்தத்தை படிக்கனும் என்று பொருள்) இந்த பத்து பண்புகளும் சொர்க்கம் செல்ல தேவையானது.
No comments:
Post a Comment