1.சிரஞ்சீவி என்றால் என்ன?
அழியா வரம் பெற்றவர்
2. ராமாயணத்தில் இடம்பெறும் இருசிரஞ்சீவிகள்....
அனுமன், விபீஷணன்
3. அனுமனின் பிறந்த தினம்....
மார்கழி மூலம் நட்சத்திரம்
4. புகழ்பெற்ற அனுமன் சாலிசாவைப் பாடியவர்....
துளசிதாசர்
5. அனுமனின் பெருமையை உணர்த்தும் ராமாயணப்பகுதி...
சுந்தர காண்டம்
6. அனுமன் எதைப் பழம் என்று கருதி உண்ணச் சென்றார்?
சூரியன்
7. அர்ஜுனனின் தேரில் இருக்கும் கொடி....
அனுமன்கொடி
8. பஞ்சமுக ஆஞ்சநேயர் யாரை வதம் செய்தார்?
சதகண்டன்
9. அனுமன் ராமசேவை முடிந்த பின் எங்கு தவமிருக்கிறார்?
கந்தமாதனத்திலுள்ள கதலிவனம்
10. ஸ்ரீராமஜெயத்தை அனுமன் எங்கு யாரிடம் எழுதிக் காண்பித்தார்?
அசோகவன சீதையிடம் ராமன் பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு மணலில் எழுதினார்.
தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!
https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:
Post a Comment