அந்தந்த கிரகங்களுக்கு உரிய தசா காலத்தில் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள் பெரியோர்கள்.
கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்ட பலாபலன்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் நவகிரக மூர்த்திகள். அந்தந்த கிரகங்களுக்கு உரிய தசா காலத்தில் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள் பெரியோர்கள். அவ்வகையில் எந்தெந்த தசா காலத்தில் எந்தெந்த தெய்வத்தை வழிபடலாம் என்று அறிவோமா?
கேது தசை - விநாயகர்
ராகு தசை - சிவபெருமான்
சனி தசை - திருமால்
சுக்கிர தசை - அம்பாள்
குரு தசை - குரு பகவான்
புதன் தசை - விநாயகர்
செவ்வாய் தசை - முருகன்
சந்திர தசை - அம்பாள், சிவனார்
சூரிய தசை - ஆஞ்சநேயர்
No comments:
Post a Comment