Thursday 22 February 2018

புனிதத்தலங்களில் இரவில் குளிக்கலாமா ?


புனிதத்தலங்களில் உள்ள குளம், ஆறு, கடலில் பகலில் குளிக்க நேரக்கட்டுப்பாடு கிடையாது. சூரியன் மறைந்த நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் குளிக்கலாம். உதாரணமாக, மாலை 6:30க்கு சூரியன் மறைந்தால் இரவு 9:30 மணி வரை குளிக்கலாம். பின் இரவு 3:00 மணிக்கு மேல் தான் குளிக்க வேண்டும். சந்திர கிரகணத்தன்று மட்டும் முடியும் நேரம் எதுவாக இருந்தாலும் குளிக்கலாம்.

No comments:

Post a Comment