தினமும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். விநாயகர் பக்தர்கள் ஓம் கணேசாய நமஹ, சிவ பக்தர்கள் 'ஓம் நமசிவாய', விஷ்ணு பக்தர்கள் 'ஓம் நமோ நாராயணாய', முருக பக்தர்கள் 'ஓம் சரவணபவ', அம்பாள் பக்தர்கள் 'ஓம் சக்தி' ஆகிய மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். முதன் முதலாக ஜெபிக்க இருப்பவர்கள், சூரிய, சந்திர கிரகண நாட்களிலும், ஆனி மாதப்பிறப்பு முதல் தை மாதம் வரை வளர்பிறையில் வந்தால் அந்த நாட்களில் துவங்கலாம். வீட்டில் ஒருவர் மந்திரம் ஜெபித்தாலும், அந்த புண்ணிய பலன் குடும்பத்திலுள்ள அனைவரையும் சேரும்.
Friday, 23 February 2018
பூஜை செய்வது எப்படி ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment