Tuesday 7 November 2017

ஆண்டாளின் பாட்டி


முகுந்த பட்டர், பத்மவல்லி என்ற பெருமாள் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவரான வடபத்ரசாயியிடம் பக்தி கொண்டவர்களாக இருந்தனர். கோயிலில் வேலை செய்து வந்த அவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இவருக்கு "விஷ்ணு சித்தர்' என்று பெயரிட்டனர். இவரும் தீவிர பெருமாள் பக்தர். அவரது பக்தியில் மகிழ்ந்த லட்சுமி தாயார், இவருக்கு வளர்ப்பு மகளாக ஆண்டாள் என்ற பெயரில் அவதரித்தாள். அவ்வகையில் முகுந்தபட்டரும், பத்மவல்லியும் ஆண்டாளின் தாத்தா, பாட்டியாகின்றனர்.

No comments:

Post a Comment