Saturday 10 February 2018

நல்லதை நடத்தி தரும் பெண்தெய்வங்கள்



உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் கீழ்க்கண்ட தெய்வங்களை வணங்குங்கள். 

திருமணம் - காமாட்சி, துர்க்கை, மங்களகவுரி

பிரசவம் - சந்தான லட்சுமி

தொழில், வியாபாரம் துவங்குதல் - கஜலட்சுமி

விவசாய அபிவிருத்தி - தான்யலட்சுமி, மாரியம்மன்

கல்வி அபிவிருத்தி - சரஸ்வதி, வித்யாலட்சுமி

செல்வ விருத்தி - மகாலட்சுமி, வரலட்சுமி

No comments:

Post a Comment