கிராம தேவதையாக வணங்கப்படும் கருமாரியம்மன், துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவே தான் இவள், 'கருமாரி' என்றழைக்கப்படுகிறாள். இவளது பெயரிலுள்ள, 'க' என்ற எழுத்து கலைமகளையும், 'ரு' என்பது ருத்ரியையும் (துர்க்கை), 'மா' என்னும் எழுத்து மகாலட்சுமியையும் குறிக்கிறது. 'ரி' என்பது இணைப்பு எழுத்தாகும். கலைமகளையும், துர்க்கையையும், மகாலட்சுமியையும் ஒன்று சேர்த்து உருவாக்கிய வடிவமே கருமாரி ஆகும்.
Tuesday, 6 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment