Sunday 10 June 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்



1. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை குளிரச் செய்தவர்........
பாம்பன் சுவாமிகள்

2. 'தம்பிரான் தோழர்' என அழைக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

3. 'தாசமார்க்கம்' என்னும் அடிமை வழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்தவர்.............
வள்ளலார்

5. 'பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....
அருணகிரிநாதர்

6. ராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்தவர்...
திருக்கோஷ்டியூர் நம்பிகள்

7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக தோன்றியவர் .............
திருமங்கையாழ்வார்

8. பெரிய புராணம் பாடி நாயன்மார்களை போற்றியவர்.........
சேக்கிழார்

9. சிவனுக்கு திருப்பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர்...........
சேந்தனார் 

10. ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை இயற்றியவர்...........
வேத வியாசர்

No comments:

Post a Comment