Tuesday, 6 February 2018

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டிய திசைகள்

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டிய திசைகள்

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்.

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நவக்கிரக மண்டல அமைப்பு படி அந்த பிரதிஷ்டை அமைய வேண்டும்.

சூரியன் - கிழக்கு

சந்திரன் - மேற்கு

செவ்வாய் - தெற்கு

புதன் - வடக்கு

குரு - வடக்கு

சுக்ரன் - கிழக்கு

சனி - மேற்கு

ராகு - தெற்கு

கேது - தெற்கு

No comments:

Post a Comment