Friday 16 February 2018

இரவில் தயிர்சாதம் சாப்பிடலாமா ?


நீதி சாஸ்திரம் என்னும் நூல், மனிதன் கடைபிடிக்க வேண்டியதும், வேண்டாததுமான ஐந்து விஷயங்களைப் பட்டியல் இடுகிறது. 

காலை வெயிலில் காய்தல், பிணப் புகையை சுவாசித்தல், வயதில் மூத்தவளைத் திருமணம் செய்தல், தேங்கிய நீரைக் குடித்தல், இரவில் தயிர்ச்சாதம் சாப்பிடுதல் ஆகிய செயல்களால் உடல்நலக்குறைவு உண்டாகும். எனவே இதைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். 

மாலை வெயிலில் காய்தல், வேள்விப் புகையை சுவாசித்தல், வயதில் இளையவளை மணத்தல், தெளிந்த ஓடை நீரைக் குடித்தல், இரவில் பால் சாதம் சாப்பிடுதல் ஆகிய ஐந்தையும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள், உடல்நலம் உண்டாகும்.

No comments:

Post a Comment