Saturday 10 February 2018

நோய் தீர்க்கும் குணபூரணி


குணபூரணி என்ற அம்மன் தண்டுமாரி என்ற பெயரில் கோயம்புத்தூரில் அருள்பாலிக்கிறாள். அவிநாசி ரோட்டில் இக்கோவில் உள்ளது. அந்த காலத்தில் இந்த ஊரில் தங்கியிருந்த வீரர்களை பிளேக் என்னும் கொடியநோய் வாட்டியது. அவர்கள் இக்கோவிலுக்கு வந்து தீர்த்தம் வாங்கி குணம் அடைந்தனர். அன்று முதல் இந்த அம்பாளுக்கு குணபூரணி என்ற பெயர் ஏற்பட்டது. அன்னம் தரும் அம்பிகையை அன்னபூரணி என்பது போல், நோய் தீர்க்கும் அம்பிகையை குணபூரணி என்கின்றனர்.

No comments:

Post a Comment