
அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், "அகோ பலம்" என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார். இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் "அகோ பலம்! அகோ பலம்!'' என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு "சிங்க குகை" என்பது பொருள். "அகோ பலம்" என்றால் "ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர்" என்று பொருள்.
No comments:
Post a Comment