Saturday 23 December 2017

யாருக்கு எது வாகனம் ?



விநாயகர் - மூஷிகம்
சிவன் - ரிஷபம்
முருகன் - மயில், ஆடு, யானை
பைரவர் - நாய்
அம்பிகை - சிங்கம்
விஷ்ணு - கருடன்
கவுமாரி - மயில்
வைஷ்ணவி - கருடன்
காளி - சிங்கம்
வராகி - சிங்கம்
துர்க்கை - கலைமான்
மன்மதன் - தென்றல்
அபிராமி - அன்னம்
சூரியன் - ஒற்றைச் சக்கரத்தேர்
சந்திரன் - முத்துவிமானம்
குபேரன் - புஷ்பக விமானம்
எமன் - எருமை
அக்னி - ஆடு
வாயு - மான்
வருணன் - ராட்சத மீன் ஈசான
ருத்ரமூர்த்தி - காளை

No comments:

Post a Comment