
கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள நொச்சூர் கிராமத்தில் ஸ்ரீ அகஸ்திய ஆஸ்ரமம் இருக்கிறது. இங்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது போன்று காண்பது மிகவும் அரிது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஸ்ரமத்தைச் சேர்ந்த நொச்சூர் சுவாமிகள், இவற்றை இமயமலையில் இருந்து கொண்டு வந்தார்.
No comments:
Post a Comment