இறைவன் வழிபாட்டின் போது அந்தந்த தெய்வங்களுக்கு பிடித்த மலர்களை கொண்டு வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும்.
தாமரை - சிவன்
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம் - லட்சுமி
நீலோத்பலம் - உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர் - விநாயகர்
செண்பகமலர் - சுப்பிரமணியர்
நந்தியாவட்டை - நந்தி
மதுமத்தை - குபேரன்
எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி
No comments:
Post a Comment