Tuesday 23 January 2018

விநாயகரின் வடிவங்கள்

Image result for ganapathy

விநாயகர் 32 வடிவங்களில் இருக்கிறார் : 

1.பால கணபதி, 
2. தருண கணபதி, 
3. பக்தி கணபதி, 
4. வீர கணபதி, 
5. சக்தி கணபதி, 
6. துவிஜ கணபதி, 
7. சித்தி கணபதி, 
8. உச்சிஷ்ட கணபதி, 
9. விக்ன கணபதி, 
10. க்ஷிப்ர கணபதி, 
11. ஹேரம்ப கணபதி, 
12. லட்சுமி கணபதி, 
13. மகா கணபதி, 
14. விஜய கணபதி, 
15. நிருத்த கணபதி, 
16. ஊர்த்துவ கணபதி, 
17. ஏகாட்சர கணபதி, 
18. வர கணபதி, 
19. திரியாட்சர கணபதி, 
20. க்ஷிப்ர பிரசாத கணபதி, 
21. ஹரித்திரா கணபதி, 
22. ஏக தந்த கணபதி, 
23. சிருஷ்டி கணபதி, 
24. உத்தண்ட கணபதி, 
25.ரணமோசன கணபதி, 
26.துண்டி கணபதி, 
27.துவிமுக கணபதி, 
28. மும்முக கணபதி, 
29.சிங்க கணபதி, 
30. யோக கணபதி, 
31. துர்கா கணபதி, 
32.சங்கடஹர கணபதி.

No comments:

Post a Comment