Monday 22 January 2018

பலன் தரும் கிரகங்கள்


ஒவ்வொரு கிரகமும் நமக்கு ஒவ்வொரு பலனைத் தருவதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சூரியன் - ஆரோக்கியம்
சந்திரன் - மனோ தைரியம்
செவ்வாய் - அதிகாரம், பதவி
புதன் - புத்தி
குரு - கல்வியறிவு
சுக்கிரன் - செல்வ வளம்
சனி - சம்பாத்தியம், தீர்க்காயுள்

No comments:

Post a Comment