Saturday, 2 December 2017

துர்க்கைக்கு எட்டு கை... ஏன் ?


சக்திவழிபாட்டில் உக்ர தெய்வங்களான துர்க்கை, காளி, மாரி ஆகியோருக்கு மகிமை அதிகம். "துர்கா' என்றால் "துன்பத்தைப் போக்குபவள்'. இவள் எட்டுக்கைகளோடு விளங்கும் போது "அஷ்டபுஜ துர்க்கை' என்ற திருநாமம் பெறுகிறாள். தன்னைச் சரணடையும் பக்தர்கள் எட்டுத்திசைகளில் எங்கு சென்றாலும், அவர்களுடன் இருந்து, எவ்வித தீங்கும் நேராமல் கோட்டை போல பாதுகாப்பதாக ஐதீகம். தை மற்றும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் இவளை வழிபடுவது சிறப்பு.

No comments:

Post a Comment