விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் பலராமர். வசுதேவர், ரோகிணிக்கு மகனாக பிறந்தவர். பலம் பொருந்தியவர் என்பதால் "பலராமர்' என பெயரிட்டனர். கையில் கலப்பை தாங்கியிருக்கும் இவர் ஒருமுறை யமுனை நதியின் போக்கையே கலப்பையால் திருப்பியதாக மகாபாரதம் கூறுகிறது. ஆனந்த தேசத்து அதிபதி வைரவதனின் மகள் ரேவதியை மணம் செய்த இவருக்கு திரிதன், உவமுகன் என இரு பிள்ளைகள். பலராமர் துரியோதனன் பக்கமும், கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் போர் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. தன் அண்ணனான பலராமரைத் தவிர்க்கத் தீர்மானித்த கிருஷ்ணர், தந்திரமாகப் போருக்கு முன்பே தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி விட்டார்.
Monday 8 January 2018
தம்பி செய்த தந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment