
முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக் கண்ணூர் கோயில் என கூறப்படுவதுண்டு. இங்கு முருகன் ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்த கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது.
How to reach this place?
ReplyDelete