
உத்தரபிரதேசத்தில் தை முதல்நாள் மகரசங்கராந்தி விழாவாகக் கொண்டாடப்படும். இந்நாளில் மக்கள் புனித தீர்த்தங்களில் நீராடுவர். இங்குள்ள மலைவாழ் மக்கள், பொங்கலன்று புனிதநீராடாவிட்டால், மறுபிறவியில் கழுதையாகப் பிறக்க நேரிடும் என நம்புகின்றனர். அன்று உணவில் "கிச்சடி' எனப்படும் அரிசி,பருப்பு சேர்த்த உணவைச் சேர்த்துக் கொள்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறுவர்.
No comments:
Post a Comment