Tuesday, 16 January 2018

தழுவினால் சொர்க்கம்


பூவுலகத்தில் உள்ள 106 திருப்பதிகளைத் தரிசனம் செய்த பின், விண்ணுலகம் சென்று காண வேண்டியது பரமபதம் மற்றும் திருப்பாற் கடல் ஆகியவை. பரமபதத்தில் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். அங்கு இரண்டு தூண்கள் உண்டு. அத்தூண்களைத் தழுவினால் எமலோகம் செல்லாமல், பெருமாளின் அருகிலேயே இருக்கும்படியாக நம்மை மாற்றி விடும். அந்த தூண்கள் பூலோகத்திலும் உள்ளன. எங்கே தெரியுமா? ஸ்ரீரங்கத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவிலிலும்.... இத்தூண்களை "மணத் தூண்கள்' என்பர். இத்தூண்களை தழுவிக் கொண்டால், நாம் எமலோகம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment