
தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். தன்னை விட தன் திருநாமத்திற்கு மகிமை அதிகம் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, கிருஷ்ணரே விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்டாராம். ஏதாவது பலன் கருதி விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பவர்கள் வீட்டில் விளக்கேற்றியதும் தொடர்ந்து 12 நாட்கள் படிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமத்தை படிப்போருக்கு நோயற்ற வாழ்வு உண்டாகும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. சகஸ்ரநாமம் என்றால் ஒரே கடவுளை ஆயிரம் பெயர் சொல்லி வழிபடுவதாகும்.
No comments:
Post a Comment