
"கடன் காலைச் சுற்றிய பாம்பு போல' என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம். ஆனால், நவக்கிரகங்களில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை வணங்கினால் கடன் பிரச்னை விரைவில் தீரும் என்கிறது கந்தபுராணம். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகன். அவருக்குரிய கந்தகுரு கவசம், சஷ்டி கவசம், நரசிம்மருக்குரிய ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் படிப்பதும் கடன்தீர வழி வகுக்கும். கிருஷ்ணருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை விரைவில் தீரும் என்பதும் ஐதீகம்.
No comments:
Post a Comment