Thursday, 18 January 2018

திருப்புகழின் பொருள்


முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியான "முத்தைத் தரு' என்பதை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு' என்றால் "அழகு' "ஐஸ்வர்யம்' என்று பொருள். அழகும் ஐஸ்வர்யமும் மிக்க முருகனின் புகழை பாடுவதால் "திருப்புகழ்' என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment