நீங்கள் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களாக இருந்தால், இந்த விஷயம் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருந்தால் - முக்கியமாகப் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடிக்கடி ஸ்ரீசக்ர பூஜை செய்து வருவது நன்மையைத் தரும். வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
ஸ்ரீசக்ர பூஜை செய்யலாமே தவிர, இவர்கள் ஸ்ரீசக்கரம் அணிதல் கூடாது. ஏனென்றால் அது அவர்களுக்கு நேர்மறை சக்திகளை உருவாக்கும்.
மேலும் சக்திபீடங்கள், ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த இடங்கள், பெருமாள் ஆலயங்கள் சென்று வருவதால் அதிகமான நன்மைகளைப் பெற இயலும்.
No comments:
Post a Comment