Wednesday 5 July 2017

ஸ்ரீ ராமனின் திருப்பெயர்கள் என்னென்ன தெரியுமா ?

lord rama க்கான பட முடிவு

பகவான் ஸ்ரீ ராமனுக்கு பல்வேறு  திருப்பெயர்கள் இருந்துள்ளது அவை என்னென்ன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கோசல ராமன்
ஸ்ரீ தசரத ராமன்
ஸ்ரீ சந்தான ராமன்
ஸ்ரீ யக்ந ராமன்
ஸ்ரீ பவித்ர ராமன்
ஸ்ரீ கோதண்ட ராமன்
ஸ்ரீ கல்யாண ராமன்
ஸ்ரீ ஜானகி ராமன்
ஸ்ரீ உதாரகுண ராமன்
ஸ்ரீ கௌசல்ய ராமன்
ஸ்ரீ பிராதரு வத்சல ராமன்
ஸ்ரீ பராக்கிரம ராமன்
ஸ்ரீ சீதா ராமன்
ஸ்ரீ ஆனந்த ராமன்
ஸ்ரீ மோட்ச பல பிரத ராமன்
ஸ்ரீ தாரக நாம ராமன்
ஸ்ரீ ராமன்
ஸ்ரீ துக்க நாசக ராமன்
ஸ்ரீ ரகு ராமன்
ஸ்ரீ சரணாகத ராமன்

No comments:

Post a Comment