Wednesday 5 July 2017

ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய செய்திகள் தெரியுமா ?

lord krishna க்கான பட முடிவு

வாசுதேவ மைந்தன் ஸ்ரீ வசுதேவக் கிருஷ்ணனின் ஆன்மீக கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து கிருஷ்ணனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

* கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து)  மந்திரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய( ஓம் என்பது ஒரே எழுத்து)

* கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?
குருக்ஷேத்திரம்.

* பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி
பத்தாவது அத்தியாயம்.

* எட்டு ராணிகளுடன் (அஷ்ட மகரிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்
துவாரகை.

* எல்லா உறவு நிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்
பாரதியார்.

* கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்
நாராயண தீர்த்தர்.

* மன்னார்குடியில் பசு மேய்த்த கோலத்தில்  இருப்பவர்
ராஜகோபாலன்.

* கிருஷ்ணாவதாரம் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் எப்படிப்பட்ட அவதாரம்?
முழுமையான (பூர்ண) அவதாரம்.

* கிருஷ்ணர் நாரதருக்கு என்ன இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?
வீணை இசைக்க

* கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்
மதுரா.

No comments:

Post a Comment