ஆடி மாதம் அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆடி மாதம் அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடி பவுர்ணமி அன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை, மாத உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றினால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். எலுமிச்சைப் பழங்களை வைத்து ஒருபோதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
No comments:
Post a Comment